TNCSC Thanjavur Jobs Vacancy 2022 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிறைய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.பருவகால பட்டியல் எழுத்தர் - இளங்கலை அறிவியல்/வேளாண்மை மற்றும் பொறியியல். 2. பருவகால உதவுபவர் - +2 ம் வகுப்பு 3. பருவகால காவலர் - 8 ம் வகுப்பு
1. Assistant Salary - Rs.5218 + Rs.34992. Record Clerk - Rs.5285 + 34993. Security/ Watchman Salary - Rs.5218 + Rs.3499
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.