Home TN Govt Jobs 2022 Thanjavur Jobs Vacancy | Thanjavur.nic.in Recruitment 2022 Apply

Thanjavur Jobs Vacancy | Thanjavur.nic.in Recruitment 2022 Apply

by Mrvivasaayi
Published: Last Updated on

TNCSC Thanjavur Jobs Vacancy 2022 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர், ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Thanjavur Jobs Vacancy - Jobsping.in
Thanjavur Jobs Vacancy – Jobsping.in

TNCSC Thanjavur Jobs Vacancy 2022 Notification and vacancy

நிறுவனத்தின் பெயர்Tamilnadu Civil Supplies Corporation
பதவி பெயர்பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்
வேலையின் வகைஅரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் post
பணி இடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆப்லைன் மூலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி08.07.2022

TNCSC Thanjavur Jobs Vacancy காலிப்பணியிடங்கள் 2022

Thanjavur Jobs Vacancy Tamilnadu Civil Supplies Corporation job Recruitment 2022 காலிபணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பருவகால பட்டியல்‌ எழுத்தர்‌ – 159
  • பருவகால உதவுபவர்‌ – 189
  • பருவகால காவலர்‌ – 179

TNCSC Thanjavur வேலைவாய்ப்பிறகான கல்வி தகுதி:

  • பருவகால பட்டியல்‌ எழுத்தர்‌ – இளங்கலை அறிவியல்/வேளாண்மை மற்றும் பொறியியல்.
  • பருவகால உதவுபவர்‌ – +2 ம் வகுப்பு
  • பருவகால காவலர்‌ – 8 ம் வகுப்பு

TNCSC Thanjavur.nic.in Recruitment 2022 சம்பளம் 2022

  • Assistant Salary – Rs.5218 + Rs.3499/- per month
  • Record Clerk – Rs.5285 + 3499 Allowances – per month
  • Security/ Watchman Salary – Rs.5218 + Rs.3499/- per month

தஞ்சாவூர் TNCSC வேலைக்கான வயது வரம்பு

TNCSC Thanjavur Recruitment 2022தஞ்சாவூர் வேலைக்கான வயது வரம்பானது விண்ணப்பதாரர்கள் SC/ST/SC(A) ஆக இருப்பின் 37 என்ற அதிகபட்ச வயதாகவும், MBC/BC/BC(M) ஆக இருப்பின் 34 என்ற அதிகபட்ச வயதாகவும், OC ஆக இருப்பின் 32 என்ற அதிகபட்ச வயது வரம்பாக இருக்க வேண்டும். மேலும் தெரிந்துகொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.

How To Apply TNCSC Thanjavur Jobs Vacancy?

  • அறிவிப்பை பார்க்கவும்.
  • முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ முகவரிக்கு விண்ணப்பங்களை 08.07.2022 அன்று மாலை 5.௦௦PM வரை அனுப்பலாம்.

You may also like

Join Telegram Group   |   Join WhatsApp Group