Table of Contents
Tamilnadu 10th 12th result இன்று வெளியாகின
பல லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் கடைசியாக இன்று வெகு நாட்களாக எதிர் பார்த்த 10 த் 12 த் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியாயின.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
இதுவரையிலும் 10th 12th ரிசல்ட் முடிவுகளை தமிழ்நாடு அரசானது தனித்தனியாகவே வெளியிடுவது வழக்கம். ஆனால் அவ்வாறு இல்லாமல் இந்த வருடம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியீட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம்
பொதுத்தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதால் server தொடர்பான சிக்கல்கள் ஏதும் இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசானது 4 வெவ்வேறான இணைய தளத்தை வெளியிட்டுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
www.dge1.tn.nic.in
https://www.dge2.tn.nic.in
www.tnresults.nic.in
https://www.dge2.tn.nic.in
இந்த இணையதளங்கள் மூலமாக 10 th 12 th ரிசல்ட்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுத்தேர்வு முடிவுகளை எவ்வாறு பிரிண்ட் அவுட் எடுப்பது எப்படி ?
- Tamilnadu 10th 12th result பார்க்க முதலில் மேலே கொடுக்கப்பட்ட இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும்.
- பின்பு, அதற்கென கொடுக்கப்பட்ட லிங்க் களை கிளிக் செய்து உள்ளே நுழையவும்.
- அதற்கடுத்து, உங்களுடைய ஹால் டிக்கெடில் உள்ள உங்களுடைய பதிவு என்னை உள்ளிடவும்.
- கேக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் உள்ளிடவும்.
- பின்பு “Get Result” Or “Result” என்பதனை கிளிக் செய்யவும்.
- அடுத்த திரையில் உங்களுக்கான மதிப்பெண் பட்டியல் தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.
Note: திரையில் தோன்றும் உங்களுக்கான மதிப்பெண் பட்டியலில் உங்களுடைய பெயர், பதிவு எண் சரியாக உள்ளதா என சரி பார்த்து கொள்ளவும்.
பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம்
பொதுத்தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதால் server தொடர்பான சிக்கல்கள் ஏதும் இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசானது 4 வெவ்வேறான இணைய தளத்தை வெளியிட்டுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
www.dge1.tn.nic.in
https://www.dge2.tn.nic.in
www.tnresults.nic.in
https://www.dge2.tn.nic.in
பொதுத்தேர்வு முடிவுகளை எவ்வாறு பிரிண்ட் அவுட் எடுப்பது எப்படி ?
முதலில் மேலே கொடுக்கப்பட்ட இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும். பின்பு, அதற்கென கொடுக்கப்பட்ட லிங்க் களை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதற்கடுத்து, உங்களுடைய ஹால் டிக்கெடில் உள்ள உங்களுடைய பதிவு என்னை உள்ளிடவும்.
கேக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் உள்ளிடவும். பின்பு “Get Result” Or “Result” என்பதனை கிளிக் செய்யவும்.அடுத்த திரையில் உங்களுக்கான மதிப்பெண் பட்டியல் தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.